மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை
இலவ மரம்

மா தண்டுத்துளைப்பான் – பேட்டோ சீரா ருஃபோமேக்கலேட்டா
பூச்சியின் விவரம்

  • புழு வெண்மை நிறமாக முன் பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்
  • வண்டு சாம்பல் நிறத்தில் பெரிதாக இருக்கும். சிவப்பு நிறப்புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்.

சேத அறிகுறி

  • புழுக்கள் மரத்தைக்குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகின்றது
  • புழு துளைத்த நுழைவாயிலில் மரத்துகள்கள் காணப்படும்
    மரக்கிளைகள் வாடிவிடும்சேதம் அதிகமாகும் நிலையில் முழு மரமும் அழிந்து போகும்.

மேலாண்மை

  • பஞ்சை 0.5% டைகுளோர்வாஸ்(2 மி.லி. / 1 லிட்டர் தண்ணீர்) என்ற மருந்தினில் நனைத்து மரத்துளையினுள் வைத்து மேலாக களிமண்ணை பூசி அடைக்கவும்.
  • வண்டு
    Updated on November, 2015
     
    © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014